Home / Local News / Post:6702

தினமும் 40 கோடி சிகரெட் பாவனை 

Sun, 19 Dec 2021 11:02:37 +0530 | News Desk
தினமும் 40 கோடி சிகரெட் பாவனை 

இலங்கையில் தினமும் 40 கோடி சிகரெட்கள் புகைக்கப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் வருடம் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர்.

வருடம் ஒன்றுக்கு 230 கோடி சிகரெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.இதன்மூல புகையிலை நிறுவனம் வருடம் ஒன்றுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாவை இலாபமாகப் பெறுகின்றன.


Popular News
Related News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us