Home / Local News / Post:6569

1 கோடி 15 லட்சம் பேருக்கு ஊசி

Tue, 17 Aug 2021 10:29:23 +0530 | News Desk
1 கோடி 15 லட்சம் பேருக்கு ஊசி

இதுவரை 1 கோடி 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த செயற்பாடு நாடளாவியரீதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என அவர் மேலும் கூறினார்.

இதுவரை ஊசியை போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகப் போட்டுக்கொள்ளுமாறு அவர் அவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us