Home / Local News / Post:6566

சனி,ஞாயிறுகளில் முழுமையான ஊரடங்கு : அரசு தீவிர ஆலோசனை

Tue, 17 Aug 2021 09:41:41 +0530 | News Desk
சனி,ஞாயிறுகளில் முழுமையான ஊரடங்கு : அரசு தீவிர ஆலோசனை

தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கை இனி சனி,ஞாயிறு நாட்களில் முழுமையான ஊரடங்காக அமுல்படுத்துவதுபற்றி அரசு ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் ஒரு மாதத்துக்கு  நாடு முடக்கப்படலாம் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால்,சனி,ஞாயிறு என்று வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் முழுமையான ஊரடங்கை அமுல்படுத்தாது முழுமையாக ஒரு மாதத்துக்கு அமுல்படுத்த வேண்டும் என்று வைத்தியர்கள் சங்கம் கூறுகிறது.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us