Home / Local News / Post:6564

கொரோனா தடுப்பூசி உடனே பயன் தருமா?

Tue, 17 Aug 2021 09:03:07 +0530 | News Desk
கொரோனா தடுப்பூசி உடனே பயன் தருமா?

கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட உடனேயே அதற்கான பயன் கிடைக்காது.சரியாக ஒன்றரை மாதங்களின் பின்பே அதன் கிடைக்கும்.அப்போதுதான் அது செயற்பட த் தொடங்கும் என்று வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கிடையில் எடுக்கின்ற சரியான தீர்மானமே கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மக்களும் இதை புரிந்துகொண்டு சுகாதார நடைமுறையை நூறு வீதம் பின்பற்ற வேண்டும்.அரசும் இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எல்லோரும் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us