Home / Lead News / Post:6562

மாதாந்தம் 5 ஆயிரம் கொரோனா மரணங்கள்: அபாயகரமான கட்டத்தில் நாடு 

Tue, 17 Aug 2021 08:19:16 +0530 | News Desk
மாதாந்தம் 5 ஆயிரம் கொரோனா மரணங்கள்: அபாயகரமான கட்டத்தில் நாடு 

நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்ந்தால் மாதாந்தம் 5 ஆயிரம் மரணங்கள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை இப்போது நான்காவது எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது.அதன்படி,அது நாடு முழுவதும் சிவப்பு வளையத்துக்குள் உள்ளது.

இது மிகவும் ஆபத்தான கட்டமாகும்.நாடு பிரதேச மட்டத்தில் முடக்கப்படுவதோடு,90 வீதமான பயணக்கட்டுப்பாடும் விதிக்கப்பட வேண்டும் என்று வைத்தியர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

அத்தோடு,90 வீதமான இடைவெளியும் பேணப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us