Home / Local News / Post:6559

அடையாளம் காணப்படாத உடல்கள்: சட்டமா அதிபரின் உதவியை நாடும் அரசு.

Tue, 10 Aug 2021 08:30:59 +0530 | News Desk
அடையாளம் காணப்படாத உடல்கள்: சட்டமா அதிபரின் உதவியை நாடும் அரசு.

கலுபோவில போதனா வைத்தியசாலையில் அதிகமான அடையாளம் காணப்படாத உடல்கள் பிரேத அறையின் குளிரூட்டிகளை ஆக்கிரமித்திருப்பதால் அந்த உடல்களை என்ன செய்வது என்று சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

37 உடல்களில் 20 உடல்கள் அடையாளம் காணப்படாதவை.இவை பல மாதங்களாக குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை எரிப்பதா இல்லை அடக்குவதா என்று சட்டமா அதிபரின் ஆலோசனை இந்த வாரத்துக்குள் பெறப்படும் என்று அவர் மேலும் கூறினார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us