Home / Crime Story / Post:6553

றிஸாத்தின் வீட்டில் வேலை செய்த சிறுமி மரணம் 

Fri, 16 Jul 2021 11:01:00 +0530 | News Desk
றிஸாத்தின் வீட்டில் வேலை செய்த சிறுமி மரணம் 

றிசாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவர் காயமுற்ற நிலையில் இந்த மாதம் 3 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.நேற்று அவர் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று மரண விசாரணை இடம்பெற்றது என்றும் அவர் மேலும் கூறினார்.


Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us