Home / Sub Lead News / Post:6552

எரிபொருட்களின் விலை: உலகிலேயே இலங்கையில்தான் மிகக் குறைவாம் 

Fri, 16 Jul 2021 10:40:22 +0530 | News Desk
எரிபொருட்களின் விலை: உலகிலேயே இலங்கையில்தான் மிகக் குறைவாம் 

உலகிலேயே எரிபொருட்களின் விலை மிகக் குறைவு இலங்கையில்தான் என்று அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த உண்மையை மறைத்து எரிபொருட்களின் விலையை நாம் அதிகரித்துள்ளோம் என்று எதிர்க்கட்சியினர் நாடு பூராகவும் சொல்லித் திரிகின்றனர்.

எரிபொருள் விலையேற்றத்துக்காக எனக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையைக் கொண்டு வருகின்றனர்.நான் அதை எதிர்கொள்வேன்.

கடந்த ஆட்சிக்கு எதிராக அதிகமான நம்பிக்கை இல்லா பிரேரணைகளைத் தயாரித்தவன் நானே.அதற்காகத்தான் இப்போது எனக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையைக் கொண்டு வருகின்றனர்.என்றார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us