Home / Local News / Post:6548

பயணத்தடை நீக்கப்பட்டாலும் பள்ளிவாசல்கள் திறக்கப்படா...

Fri, 09 Jul 2021 08:35:02 +0530 | News Desk
பயணத்தடை நீக்கப்பட்டாலும் பள்ளிவாசல்கள் திறக்கப்படா...

நாட்டில் தற்போது அமுலில்  இருக்கும் பயணத் தடை நீக்கப்பட்டாலும் பள்ளிவாசல்கள் மூடப்பட்டே இருக்க வேண்டும் என்று வக்பு சபை பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சும் கொவிட் தடுப்பு செயலணியும் அனுமதி வழங்கினால் மாத்திரமே பள்ளிவாசல்களைத் திறக்க முடியும் என்று வக்பு சபை தெரிவித்துள்ளது.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us