Home / Local News / Post:6547

மத்கப்கள் இனி வக்பு சபையின் கீழ்!

Fri, 09 Jul 2021 08:22:35 +0530 | News Desk
மத்கப்கள் இனி வக்பு சபையின் கீழ்!

நாட்டில் இயங்கி வரும் மத்கப்கள் அனைத்தும் இனி வக்பு சபையின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.இதற்கான ஒப்பந்தம் உலமா சபைக்கும் வக்பு சபைக்கும் இடையில் செய்யப்படவுள்ளது.

உலமா சபை 2011 முதல் குர்ஆன் புனரமைப்புத் திட்டத்தி கீழ் மத்கப்பை ஆரம்பித்து நடத்தி வருகின்றது.ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான மானவர்கள் பயின்று வருகின்றனர்.

  


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us