Home / Local News / Post:6539

மறு அறிவித்தல் வரும்வரை பள்ளிவாசல்களுக்குப் பூட்டு!

Fri, 25 Jun 2021 10:00:37 +0530 | News Desk
மறு அறிவித்தல் வரும்வரை பள்ளிவாசல்களுக்குப் பூட்டு!

மறு அறிவித்தல்  வரும்வரை பள்ளிவாசல்கள் தொடர்ந்தும் பூட்டியே இருக்க வேண்டும் என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிவாசல்கள் உட்பட அணைத்து மதஸ்தானங்களும் மூடப்பட்டுள்ளன.இந்த நிலையில்,மறுஅறிவித்தல் வரும்வரை பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

பள்ளிவாசல்களை மீளத்திறக்கும் முடிவை சுகாதார அமைச்சும் கொரோனா தடுப்பு செயலணியுமே தீர்மானிக்க வேண்டும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us