Home / Local News / Post:6537

காலை விற்று உரப் பிரச்சினைக்குத் தீர்வு 

Fri, 25 Jun 2021 07:43:15 +0530 | News Desk
காலை விற்று உரப் பிரச்சினைக்குத் தீர்வு 

நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பிரச்சினைக்கு உடன் தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி ஊனமுற்ற பட்டைச்சிப்பாய் ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அவரது பிளாஸ்டிக் காலை கழட்டி அதை விற்றாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஹசலக பெற்றோர் நிலையத்துக்கு அருகில் அவரது பிளாஸ்டிக் காலை கழட்டி காட்சிக்கு வைத்துள்ளதோடு மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கையை பதாகையை எழுதி காலுக்கு அருகில் தொங்கவிட்டுள்ளார்.

அதனையே படத்தில் காண்கிறீர்கள்.அந்தக் காலின் விலை 75 ஆயிரம் ரூபா என்று அதில் எழுதப்பட்டுள்ளது.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us