Home / World News / Post:6531

60 ஆயிரம் பேருக்கு மாத்திரமே ஹஜ் அனுமதி 

Wed, 26 May 2021 10:39:35 +0530 | News Desk
60 ஆயிரம் பேருக்கு மாத்திரமே ஹஜ் அனுமதி 

இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு உலகம் பூராவும் 60 ஆயிரம் பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்று சவூதி நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது கடந்த வருடத்தை விடவும் குறைந்த எண்ணிக்கையாகும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

60 ஆயிரம் பேரில் 45 ஆயிரம் பேர் சவுதிக்கு வெளியில் இருந்தும் 15 ஆயிரம் பேர் சவுதிக்குள்ளும் அனுமதிக்கப்படுவர்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us