Home / World News / Post:6530

பள்ளிவாசலில் கொரோனா சிகிச்சை நிலையம் 

Wed, 26 May 2021 10:27:36 +0530 | News Desk
பள்ளிவாசலில் கொரோனா சிகிச்சை நிலையம் 

இந்தியாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள மஸ்ஜித்-ஈ-முஹமதி அஹ்லே ஹதீஸ் என்ற பள்ளிவாசலின் ஒரு பகுதி கொரோன சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கு வைத்தியசாலைகளில் நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக பள்ளிவாசல் நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்தது.அதற்கு அமைய இப்போது 40 இருக்கும் மேற்பட்ட கட்டில்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹைதராபாத்தில் இயங்கும்  சார்பற்ற நிறுவனம் ஒன்றே இதற்கான அணைத்து செலவையும் செய்து வருகிறது.

 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us