Home / Sports / Post:6529

டில்ஷானின் அவுஸ்திரேலிய வீடு விற்பனை 

Wed, 26 May 2021 09:35:27 +0530 | News Desk
டில்ஷானின் அவுஸ்திரேலிய வீடு விற்பனை 

முன்னாள் கிரிக்கட் வீரர் டில்ஷான் அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது வீட்டை விற்பனை செய்துள்ளார்.

தனது பிள்ளைகள் செல்லும் பாடசாலைக்கு அருகில் வீடு வாங்கும் நோக்கிலேயே இப்போது வசித்து வந்த வீட்டை விற்றதாக அவர் கூறியுள்ளார்.

டில்ஷான் தனது மனைவியுடனும் 4 பிள்ளைகளுடனும் சில காலம் அந்த வீட்டில் வசித்து வந்தார்.


Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us