Home / Sports / Post:6528

அப்ரிடி விளையாடமாட்டார் 

Wed, 26 May 2021 09:22:05 +0530 | News Desk
அப்ரிடி விளையாடமாட்டார் 

பாகிஸ்தானின் T 20 உள்ளூர் போட்டியான PSL இல் ஷஹீத் அப்ரிடி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பயிற்சியின்போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயமே இதற்கு காரணம் என்று தெரிய வருகிறது.காயம் குணமடையும்வரை முழுமையாக ஓய்வு எடுக்குமாறு அவருக்கு  வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.


Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us