Home / World News / Post:6527

பலஸ்தீனியர்களை கைது செய்யத் தயாராகும் இஸ்ரேல் 

Wed, 26 May 2021 09:09:24 +0530 | News Desk
பலஸ்தீனியர்களை கைது செய்யத் தயாராகும் இஸ்ரேல் 

கிழக்கு ஜெருசலம்,காசா விவகாரம் தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த இஸ்ரேலில் உள்ள பலஸ்தீனர்களை கைது செய்வதற்கு தயாராகிறது இஸ்ரேலிய அரசு.

அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்த 1550 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படவுள்ளனர் என்று இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us