Home / World News / Post:6526

ஒரே நேரத்தில் 2000  பேர் தொழலாம்: அயோத்தியில் புதிய பள்ளிவாசல்: 300 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையும்!

Wed, 26 May 2021 08:59:35 +0530 | News Desk
ஒரே நேரத்தில் 2000  பேர் தொழலாம்: அயோத்தியில் புதிய பள்ளிவாசல்: 300 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையும்!

ஒரே நேரத்தில் 2000 பேர் தொழக்கூடிய விசாலமான பள்ளிவாசல் ஒன்று அயோத்தியில் அமைக்கப்படவுள்ளது.கூடவே 300 படுக்கைகளைக்கொண்ட வைத்தியசாலை ஒன்றும் கட்டப்படவுள்ளது.

அயோத்தி பாபர் மஸ்ஜித் வழக்கில் அந்த பள்ளிக்கு பதிலாக புதிதாக பள்ளிவாசல் அமைப்பதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றால் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதற்கமைய மாநில அரசு பாபர் மஸ்ஜித் அமைந்துள்ள இடத்தில் இருந்து 24 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம் வக்பு சபைக்கு வழங்கியது.

அதில் மேற்படி பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரே நேரத்தில் 2000  பேர் தொழலாம்: அயோத்தியில் புதிய பள்ளிவாசல்: 300 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையும்! ஒரே நேரத்தில் 2000  பேர் தொழலாம்: அயோத்தியில் புதிய பள்ளிவாசல்: 300 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையும்!
Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us