Home / World News / Post:6521

100 வருட பழமையான பள்ளிவாசலை இடித்து ஆற்றுக்குள் தள்ளிய பாஜக!

Wed, 19 May 2021 20:25:01 +0530 | News Desk
100 வருட பழமையான பள்ளிவாசலை இடித்து ஆற்றுக்குள் தள்ளிய பாஜக!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் பரபங்கி மாவட்டத்தில் அமைந்திருந்த 100 வருடம் பழமையான பள்ளிவாசல் ஒன்றை அரச நிர்வாகிகள் இடித்துள்ளனர்.

பாஜக சார்பு இனவாத சிந்தனைகொண்ட அரச நிவாகிகள் இதை இடித்துள்ளனர் என்று அப்பகுதி முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பள்ளிவாசல் இடிப்பதை அப்பகுதி முஸ்லிம்கள் தடுப்பார்கள் என்பதற்காக நூற்றுக்கணக்கான பொலிஸாரை பகுதி முழுவதும் பாதுகாப்பில் நிறுத்திவிட்டே இந்தப் பள்ளிவாசலை இடித்துள்ளனர்.

இதை எதிர்த்த 30 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முழு பகுதியையும் அச்சுறுத்தி அடக்கிவிட்டே பள்ளியை பிடித்துள்ளனர்.

இடிக்கும்போது மக்கள் வீடுகளின் ஜன்னல்களைத் திறப்பதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை.

போக்குவரத்துக்குத் தடையாக இருக்கும் சட்டவிரோதக் கட்டடம் என்று தெரிவித்தே இதைத் தகர்த்துள்ளனர்.தகர்த்த சில சிதைவுகளை ஆற்றுக்குள் தள்ளியுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டு வரும் உத்தரப்பிரதேசத்தின் பாஜக முதல்வர் யோகி ஆதித்யாவின் உத்தரவின்பேரிலேயே இவ்வாறான அநியாயங்கள் இடம்பெறுகின்றன. 

 

 

 

 

100 வருட பழமையான பள்ளிவாசலை இடித்து ஆற்றுக்குள் தள்ளிய பாஜக! 100 வருட பழமையான பள்ளிவாசலை இடித்து ஆற்றுக்குள் தள்ளிய பாஜக! 100 வருட பழமையான பள்ளிவாசலை இடித்து ஆற்றுக்குள் தள்ளிய பாஜக! 100 வருட பழமையான பள்ளிவாசலை இடித்து ஆற்றுக்குள் தள்ளிய பாஜக! 100 வருட பழமையான பள்ளிவாசலை இடித்து ஆற்றுக்குள் தள்ளிய பாஜக!
Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us