Home / World News / Post:6520

பலஸ்தீன ஊடகவியலாளர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி 

Wed, 19 May 2021 19:41:21 +0530 | News Desk
பலஸ்தீன ஊடகவியலாளர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி 

அல்-அக்ஸா வானொலியின் அறிவிப்பாளராக பணியாற்றி வந்த பலஸ்தீன ஊடகவியலாளர் யூசுப் அபு ஹுசைன் இஸ்ரேல் இன்று நடத்திய விமானத் தாக்குதலின்போது உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர்.அவர்களுள் இந்த ஊடகவியலாளரும் ஒருவர்.

அவர் வீட்டில் இருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us