Home / World News / Post:6519

கூகுள் நிறுவனத்தின் யூத பணியாளர்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவு: இஸ்ரேலை கண்டிக்குமாறு சுந்தர் பிச்சையிடம் கோரிக்கை 

Wed, 19 May 2021 19:29:14 +0530 | News Desk
கூகுள் நிறுவனத்தின் யூத பணியாளர்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவு: இஸ்ரேலை கண்டிக்குமாறு சுந்தர் பிச்சையிடம் கோரிக்கை 

கசாமீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாமல் யூதர்களே இஸ்ரேலுக்கு எதிராகத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் யூத இனத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் இஸ்ரேலை கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

கூகுள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக இஸ்ரேலை கண்டிக்க வேண்டும் என்று அவர்கள் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர்பிச்சையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

250 இற்கும் மேற்பட்ட யூத ஊழியர்கள் கையெழுத்திட்டு அந்தக் கோரிக்கை கடிதத்தை சுந்தர் பிச்சையிடம் கையளித்துள்ளனர். 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us