Home / Sub Lead News / Post:6486

புத்தர் சிலையை உடைத்த இந்தியர் திடீர் மரணம் 

Tue, 06 Apr 2021 10:10:43 +0530 | News Desk
புத்தர் சிலையை உடைத்த இந்தியர் திடீர் மரணம் 

குருநாகல்,குளியாபிட்டியவில் புத்தர் சிலையை உடைத்த சந்தேகத்தின் பேரில் வாரியபோல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய நாட்டவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனமே மரணத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு அவருக்கு திடீர் சுகாச பிரச்சினை ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து வாரியப்போல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் அவ்வாறு சேர்க்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவரின் உடல் PCR சோதனைக்காகா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us