2018 ஆம் ஆண்டு அப்பாறை பள்ளிவாசள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமைச்சர் சரத் வீரசேகரவே காரணம் என்று அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலின் சூத்திரதாரி இவர்தான்.இதற்கான குரல் பதிவுகள் என்னிடம் உள்ளன என்று அசாத் சாலி கூறியுள்ளார்.
இதை வெளியிட்டால் மக்கள் மத்தியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் இதை வெளியிடவில்லை என்றும் தான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டால் அதை நீதிமன்றில் ஒப்படைப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.