Home / Local News / Post:6479

ஷரிஆ சட்டம் வேண்டுமா? சவூதிக்குச் செல்லுங்கள் 

Sun, 14 Mar 2021 12:42:55 +0530 | News Desk
ஷரிஆ சட்டம் வேண்டுமா? சவூதிக்குச் செல்லுங்கள் 

அசாத் சாலிக்கு ஷரிஆ சட்டம் தேவை என்றால் அவர் சவூதிக்குச் சென்று வாழட்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் சட்டம் தொடர்பில் அவர் கூறிய கருத்துக்கள் பாரதூரமானது.அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

''எவராக இருந்தாலும் இந்த நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்.சட்டத்தை அவமதிக்க முடியாது.அவ்வாறு அவமதிப்பவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்.'' என்றார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us