Home / Local News / Post:6478

அசாத் சாலி கைது செய்யப்படுவாரா?:சிஐடி விசாரணை ஆரம்பம் 

Sun, 14 Mar 2021 12:20:48 +0530 | News Desk
அசாத் சாலி கைது செய்யப்படுவாரா?:சிஐடி விசாரணை ஆரம்பம் 

இந்த நாட்டின் சட்டம் தொடர்பில் அசாத் சாலி தெரிவித்த கருத்துத் தொடர்பில் சிஐடியினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சிஐடியின்  ஐந்து பேர் கொண்ட குழு இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அசாத் சாலிக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை,கைதுக்கு அஞ்சப்போவதில்லை என்று அசாத் சாலி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us