Home / Sub Lead News / Post:6477

அரசில் இருந்து விலகுமாறு சு.கவுக்கு யோசனை 

Sun, 14 Mar 2021 09:37:09 +0530 | News Desk
அரசில் இருந்து விலகுமாறு சு.கவுக்கு யோசனை 

அரசில் இருந்து சுதந்திரக் கட்சி உடன் விலக வேண்டும் என்ற யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் சீனியர்கள் கட்சியின் நிறைவேற்றுக்குழுவுக்கு இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

அரசு ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாக வைத்து சு.கவை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் சு.க அமைச்சர்களையும் உள்ளூராட்சி உறுப்பினர்களையும் புறக்கணித்து வருகிறது என்றும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us