Home / Sub Lead News / Post:6476

சஜித் அணிக்குத் தாவும் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் 

Sun, 14 Mar 2021 09:16:59 +0530 | News Desk
சஜித் அணிக்குத் தாவும் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் 

ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள சில முக்கிய புள்ளிகள் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்குத் தீர்மானித்துள்ளனர் என்று அறிய முடிகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் புனரமைப்பு செயற்பாட்டின்போது அதிருப்தியடைந்தவர்களே இவ்வாறு இணைவதற்கு முடிவெடுத்துள்ளனர்.

மக்கள் ஆதரவற்ற ஐ.தே.கவில் இருப்பதைவிட அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய சஜித்துடன் இணைந்திருப்பதே மேல் என்று கருதுகிறார்களாம் அவர்கள்.

விரைவில் இணைவு சாத்தியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us