Home / World News / Post:6470

அப்துல் கலாமின் சகோதரர் மரணம் 

Mon, 08 Mar 2021 06:28:22 +0530 | News Desk
அப்துல் கலாமின் சகோதரர் மரணம் 

அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் அவரது இல்லத்தில் நேற்று [07.03.201] காலமானார்.அவருக்கு வயது 104.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்.இவர் 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார்.

அப்துல் கலாமைபோல் இவரும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இடம்பெறும்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us