Home / Local News / Post:6465

பெண்ணின் தலை எங்கே? தேடிவரும் பொலிஸார் 

Wed, 03 Mar 2021 10:03:31 +0530 | News Desk
பெண்ணின் தலை எங்கே? தேடிவரும் பொலிஸார் 

தலை துண்டிக்கப்பட்டு கொழும்பு டாம் வீதியில் சடலமாகப் போடப்பட்ட பெண் யார் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளபோதிலும் அவரது தலையைப் பொலிஸார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

அவரைக் கொலை செய்தவரும் உயிரிழந்துள்ளதால் இந்தப் பெண்ணின் தலையைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இருந்தும்,பொலிஸார் தலையைத் தேடித் தீவிர தேடுதல் வேட்டையை முடக்கிவிட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us