Home / Local News / Post:6457

சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கவில்லை 

Mon, 01 Mar 2021 08:30:21 +0530 | News Desk
சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கவில்லை 

கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகிய அரசியல் உயர் மட்டம் அனுமதி வழங்கியுள்ளபோதிலும் சுகாதார பணிப்பாளர் அனுமதிப்பதாக இல்லை.

அந்த வழிகாட்டல்,இந்தச் சுற்றறிக்கை என ஏதேதோ சொல்லி இழுத்தடிக்கிறார் அவர்.இதனால்,ஜனாஸாக்கள் சேரத் தொடங்கியுள்ளன.ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் இப்போது முஸ்லிம்களிடம் மீண்டும் தொற்றிக்கொண்டுள்ளது.

நல்லடக்கத்துக்கு இப்போது தடையாக இருப்பது சுகாதார பணிப்பாளர்தான் என்பதை தெளிவாகக் காட்டுகிறது இந்தக் கார்ட்டூன்.

இதை பிரசுரித்திருப்பது அரச ஆதரவு அருண சிங்கள பத்திரிகையாகும்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us