நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக இன்று அவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் 4 வருடசிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கைகள் நீதித் துறையை அவமதிப்பதாக அமைந்துள்ளது என்று தெரிவித்த உயர் நீதிமன்றம் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.