எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இன்று அவரது 54ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.
1994 இல் ஹம்பாந்தோட்டையில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர் அதன் பின்னரான அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக முன்னேறினார்.
2019 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.தற்போது எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.