Home / Local News / Post:6397

அத்துரலிய நாடாளுமன்றில் இன்று சத்தியப்பிரமாணம் !

Tue, 05 Jan 2021 06:20:40 +0530 | News Desk
அத்துரலிய நாடாளுமன்றில் இன்று சத்தியப்பிரமாணம் !

எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் நுழைந்துள்ள அத்துரலிய ரத்ன தேரர் இன்று நாடாளுமன்றில் எம்பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் 

அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ள ஒரேயொரு தேசிய பட்டியலுக்காக இவருக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் பல மாதங்களாகக் கடும் போட்டி நிலவி இறுதியில் அத்துரலியவுக்கே அந்தக் கட்சி எம்பி பதவியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துரலிய 2004 இல் இருந்து இப்போதுவரை நான்கு தடவைகள் [2004,2010,2015,2020] எம்பியாக பதவி வகித்து வருகிறார்.


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us