Home / World News / Post:6394

2 நிமிடங்களில் கொரோனா தொற்றை அறியலாம்:புதிய கருவி கண்டுபிடிப்பு

Sat, 02 Jan 2021 07:35:59 +0530 | News Desk
2 நிமிடங்களில் கொரோனா தொற்றை அறியலாம்:புதிய கருவி கண்டுபிடிப்பு

வெறும் 2 நிமிடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அறியக்கூடிய புதிய கருவி ஒன்றை இந்தோனேசிய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

இலத்திரனியல் மூக்கு வடிவிலான GeNose C-19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவி ஒருவரின் சுவாசத்தை பரிசோதித்துப் பார்த்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று கண்டறியும்.

இந்தக் கருவியை விநியோகிப்பதற்கான அனுமதியை அரசு கடந்த வாரம் வழங்கியது.  


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us