அடுத்த வருடம் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அத்தோடு,முன்பள்ளிகளும் திறக்கப்படவுள்ளன.
மேல் மாகாணம் மற்றும் தனிப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.