Home / Sports / Post:6380

குஷால் பெரேராவின் புதிய முடி அலங்காரம் 

Sun, 20 Dec 2020 19:35:08 +0530 | News Desk
குஷால் பெரேராவின் புதிய முடி அலங்காரம் 

இலங்கை கிரிக்கட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் குஷால் பெரேரா புதிய முடி அலங்காரத்துக்கு மாறியுள்ளார்.
கிரிக்கட் உலகில் இன்று இவரது முடி அலங்காரம்பற்றித்தான் பேசப்படுகிறது. 

இந்த முடி அலங்காரத்துடன் கூடிய புகைப்படத்தை அந்த சலூன் வெளியிட்டதால் இதேபோன்று முடி அலங்காரத்தை மேற்கொள்வதற்கு பல இளைஞர்கள் ஆர்வம்கொண்டுள்ளனராம். 


Popular News
Related News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us