Home / Local News / Post:6287

மதுபானம் விற்கும் உணவகங்களுக்கு பூட்டு 

Thu, 08 Oct 2020 13:12:57 +0530 | News Desk
மதுபானம் விற்கும் உணவகங்களுக்கு பூட்டு 

மதுபான வகைகளை விற்கும் உணவகங்களை மூடிவிடுமாறு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருந்தும்,இவ்வாறான உணவகங்களை மூடுவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என்று ஹலால் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us