Home / Local News / Post:6281

ரியாஜ்பற்றி சர்ச்சியாக்குரிய கருத்து: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பணி நீக்கம்; புதிய பேச்சாளராக அஜித் ரோஹன

Wed, 07 Oct 2020 07:02:54 +0530 | News Desk
ரியாஜ்பற்றி சர்ச்சியாக்குரிய கருத்து: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பணி நீக்கம்; புதிய பேச்சாளராக அஜித் ரோஹன

ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன  ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புதிய ஊடகப் பேச்சாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளார்.அஜித் ரோஹன ஏற்கனவே ஊடகப் பேச்சாளராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us