Home / Local News / Post:6276

கலீல் ரஹ்மானின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 

Mon, 05 Oct 2020 06:24:40 +0530 | News Desk
கலீல் ரஹ்மானின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 

நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வபாத்தான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையின் செய்தி வாசிப்பாளரும் இலங்கை  துறைமுக அதிகார சபையின் நிருவாக உத்தியோகத்தருமான ஏ.சி.எம்.கலீலுர் ரஹ்மானின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை கல்லரிச்சல்,மரைக்கார் வீதி 297/2 இலக்க முகவரி இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஸலாம் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஜனாஸா இன்று அதிகாலை மூன்று மணியளவில் கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.அனைவரும் அண்ணாரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்திப்போம்.  


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us