Home / Local News / Post:6275

றிசாத் வந்தால் விரட்டுவோம் 

Mon, 05 Oct 2020 06:04:55 +0530 | News Desk
றிசாத் வந்தால் விரட்டுவோம் 

றிசாத் பதியுதீன் அரசில் இணைவதற்கு வந்தால் அவரை விரட்டிவிடுவோம் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அவர் இது தொடர்பில் கருத்துக் கூறுகையில்;

இது நாம் உருவாக்கிய அரசு.இங்கு நாம்தான் இருப்போம்.றிசாத் பதியுதீன் இணைவதற்கு வந்தால் அவரை விரட்டிவிடுவோம்.அவரை அரசில் இணைக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை.இணைக்க வேண்டும் என்று கூறுகின்ற மடையர்கள் எவரும் அரசில் இல்லை.

 அரச நிகழ்வுகளுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் வருவது சகஜம்.அதை வைத்துக்கொண்டு அவர்கள் அரசில் இணையப்போகிறார்கள் என்று கூறுவது அர்த்தமற்றது.என்றார்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us