Home / Local News / Post:6273

ஊடகவியலாளர் கலீல் ரஹ்மான் மரணம் 

Sun, 04 Oct 2020 23:24:25 +0530 | News Desk
ஊடகவியலாளர் கலீல் ரஹ்மான் மரணம் 

நேத்ரா-ரூபவாஹினி செய்தி வாசிப்பாளர் ஏ.சி.கலீல் ரஹ்மான் உயிரிழந்துள்ளார்.

இவர் சம்மாந்துறையைச் சேர்ந்தவர்.நீண்ட காலமாக துறைமுகத்தில் பணியாற்றி  வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலதிக விபரங்கள் பின்னர்.


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us