Home / Local News / Post:6268

பஸிலுக்கு எதிராகப் பெரும் அநீதி

Wed, 30 Sep 2020 13:22:00 +0530 | News Desk
பஸிலுக்கு எதிராகப் பெரும் அநீதி

பஸில் ராஜபக்ஸவுக்காக 20 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை என்றும் அவருக்கு எதிராக கடந்த காலங்களில் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் ஜனக வகும்புர தெரிவித்தார்.

20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கருத்துக் கூறும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

20இற்கு எதிராக நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யட்டுள்ளன.நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப நாம் செயற்படுவோம்.20 ஐ நிறைவேற்றுவோம்.அநீதி இழைக்கப்பட்ட பஸில் ராஜபக்ஸவுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்போம்.என்றார். 


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us