Home / Local News / Post:6265

ஒருவர் இனி 5 சிம் அட்டைகளுக்குமேல் கொள்வனவு செய்ய முடியாது

Wed, 30 Sep 2020 10:11:56 +0530 | News Desk
ஒருவர் இனி 5 சிம் அட்டைகளுக்குமேல் கொள்வனவு செய்ய முடியாது

கையடக்கத் தொலைபேசிகளுக்கு பயன்டுத்தும் சிம் அட்டைகளின் கொள்வனை கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது..

இனி ஒருவர் ஐந்துக்கு மேற்பட்ட சிம் அட்டைகளை கொள்வனவு செய்ய முடியாது என்றொரு வரையறையைக் கொண்டுவருவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள்மூலம் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 


Popular News
Related News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us