தலையைப் புதைத்திருக்கலாம்
Tue, 09 Mar 2021 11:05:46 +0530
சப் இன்ஸ்பெக்டரால் கொல்லப்பட்டு வெட்டியெடுக்கப்பட்ட பெண்ணின் தலையை அவர் எங்கயாவது புதைத்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குற்றவாளி அவரது வீட்டுக்கு அருகில் பல பொருட்களை எரித்திருந்தார்.அதைப் பொலிஸார் கண்டுபிடித்தனர்.ஆனால்,தலையை மட்டும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருவேளை,அதை அவர் எங்காவது புதைத்திருக்கலாம் என்று நாம் சந்தேகிக்கிறோம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருந்தும்,தலையைத் தேடும் முயற்சியை பொலிஸார் இன்னும் கைவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.